சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே மாதம் சபரிமலைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மே மாதத்தின் மத்தியில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் ...