சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
Oct 2, 2026, 04:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர் : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Murugesan M by Murugesan M
Apr 4, 2025, 12:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகையை முன்னிட்டு சபரிமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மே மாதம் சபரிமலைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மே மாதத்தின் மத்தியில் நடைபெறும் மாதாந்திர பூஜையில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கேரளாவுக்கு வரும் திரௌபதி முர்மு, பின்பு ஹெலிகாப்டர் மூலமாக நீலக்கல்லுக்குச் செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.

அங்கிருந்து கார் மூலமாகப் பம்பைக்குச் செல்லும் அவர், பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு மலைப்பாதையில் நடந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பம்பையிலிருந்து சன்னிதானத்துக்குச் செல்லக்கூடிய மலைப்பாதை மற்றும் தங்குமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags: President Draupadi Murmu to visit Sabarimala: Security arrangements intensified!சபரிமலைக்கு செல்லும் குடியரசுத் தலைவர்
Share
Tweet
SendShare
Previous Post

கர்நாடகாவில் இரண்டு குழந்தைகள் கொலை – தற்கொலை செய்து கொண்ட தாய்!

Next Post

கிளுவா, இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய எரிமலை!

Related News

உலகெங்கும் HERO-வாக கொண்டாடப்படும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்? – சிறப்பு தொகுப்பு!

விமானத்தை கடத்த நடந்த முயற்சி முறியடிப்பு : 170 பேரின் உயிரை காப்பாற்றிய இந்திய விமானி – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவின் GST வசூல் தொடர்ந்து 3-வது மாதமாக ரூ. 2 லட்சம் கோடியை கடந்து சாதனை!

174 பேரின் உயிரை காப்பாற்றிய விமானி ஸ்மித் மச்சார் – இஸ்ரேல் பிரதமர் பாராட்டு!

கேப்டன் ஸ்மித் மச்சார் ஒரு ஹீரோ – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டு!

அனைத்து வார இறுதி நாட்களும் விடுமுறை என வெளியான அறிக்கை உண்மையல்ல; மத்திய அரசு விளக்கம்

Load More

அண்மைச் செய்திகள்

தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா? – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

அக். 4ம் தேதி திண்டுக்கல்லில் அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழா!

சேலம் அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரம் – ஜெபக்கூடம் சூறை!

சிறப்பு தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்; உச்சநீதிமன்றம் உத்தரவு

அக்.15 முதல் தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கும்; வானிலை ஆய்வு மையம்

இன்றைய தங்கம் விலை!

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை விரிவாக்கம்; நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய்

சரவெடி உற்பத்திக்கு நிபந்தனைகளுடன் அனுமதி – உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

அக்.11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் – சிறப்பு தொகுப்பு!

நாட்டுவெடி தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்து; மூவர் உயிரிழப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies