சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!
சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், பங்கேற்க, சேலத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல்துறை அதிகாரிகள் நேரில் வழங்கினர். சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ...