சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!
Sep 12, 2026, 08:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சுதந்திர தின விழாவில் பங்கேற்க சேலம் இளைஞருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 11:02 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சுதந்திர தினத்தன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், பங்கேற்க, சேலத்தைச் சேர்ந்த இளைஞருக்குக் குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல்துறை அதிகாரிகள் நேரில் வழங்கினர்.

சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த 31 வயதான வினோத்குமார் என்பவர் சூரிய சக்தியால் கிடைக்கும் மின்னாற்றலை லித்தியம் பேட்டரிகளில் சேமிக்கும் தொழிலைச் செய்து வருகிறார்.

வளர்ந்து வரும் தொழில் முனைவோரான வினோத்குமாரை ஊக்கப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும்  சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பிதழை அஞ்சல்துறை அதிகாரிகள் வினோத்குமாரிடம் நேரில் வழங்கினர்.

இதன் பின் பேட்டியளித்த வினோத்குமார், மேக் இன் இந்தியா திட்டம் தன்னை போன்ற இளைஞர்களுக்கு பெரியதொரு தொழில் வாய்ப்பினை உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.

மேலும், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும், இந்த வாய்ப்பின் மூலம் தன்னுடைய தொழிலை மேலும் விரிவுபடுத்தவும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கவும் பயன்படுத்துவேன் என்று அவர் உறுதியளித்தார்.

Tags: President invites Salem youth to participate in Independence Day celebrationsசுதந்திர தின விழாஇளைஞருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு
Share
Tweet
SendShare
Previous Post

குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் ஆட்சி, திமுக ஆட்சி – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

பல்வேறு மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை!

Related News

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More

அண்மைச் செய்திகள்

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies