ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணுகுண்டு வீசுவோம் – அதிபர் புதின் எச்சரிக்கை!
ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அணுகுண்டுகளை வீசுவோம் என உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் ...