உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய அதிபர் புடின் 
Sep 17, 2026, 08:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் : ரஷ்ய அதிபர் புடின் 

Murugesan M by Murugesan M
Feb 9, 2024, 07:41 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என ரஷ்ய  அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேற்கத்திய பத்திரிகையாளருக்கு அவர்  பேட்டி அளித்துள்ளார். அதில்,  உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்தவும். போரை முடிவுக்கு கொண்டு வரவும் தயாராக இருப்பதாகவும், உக்ரைன் தரப்பு தனது பேச்சுவார்த்தையை நிராகரித்ததன் மூலம்  தவறு செய்ததாகவும் கூறினார்.

இஸ்தான்புல்லில் உக்ரைன் பிரதிநிதிகள் உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக  முடிந்திருக்க வேண்டும். ஆனால் பிரிட்டன் பிரதமர் ஜான்சனின் தலையீட்டால் அந்த வாய்ப்பை தவறி விட்டோம் என அவர் தெரிவித்தார். இனிமேல் மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் தான் அமைதி குறித்து சிந்திக்க வேண்டும்.

இன்றைய நிலவரத்தை புரிந்து கொண்டு, நாட்டின் நலனுக்காக போரிடும் ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் போட வேண்டும். ரஷ்யாவும் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. உக்ரைனுக்கு, அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி போரை தூண்டுவது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

உக்ரைனுக்காக, அமெரிக்கா, போலந்து, ஜார்ஜியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த கூலிப்படையினரும் போராடி வருவதாகவும் அவர் கூறினார். 1991ம் ஆண்டிற்கு பிறகு, ரஷ்யாவை மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள தவறிவிட்டன. பொருளாதார ரீதியாக வளர்ந்து வருவதால், ரஷ்யாவை காட்டிலும் சீனா மீது மேற்கத்திய நாடுகளுக்கு பயம் வந்துவிட்டது என்றும் புடின் தெரிவித்தார்.

Tags: russiaPresident PutinUkraine russia warNATO
Share
Tweet
SendShare
Previous Post

நிலக்கரியை வைரமாக மாற்றினோம்! – நிர்மலா சீதாராமன்

Next Post

GST Refund தொகையை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அண்ணாமலை

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

Load More

அண்மைச் செய்திகள்

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies