president trump - Tamil Janam TV

Tag: president trump

எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிக்கின்றன – அமெரிக்க அதிபர் ஆதங்கம்!

அமெரிக்க பொருட்களுக்கு எதிரி நாடுகளை விட நட்பு நாடுகளே அதிக வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கும் நாடுகளுக்கு ...

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை ரத்து விவகாரம் – டிரம்பின் உத்தரவுக்கு மேரிலாந்து நீதிமன்றம் தடை!

அமெரிக்காவில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் முடிவை அதிபர் டிரம்ப் ரத்து செய்த நிலையில், அவரது உத்தரவுக்கு மற்றொரு நீதிமன்றமும் தடை விதித்தது. அமெரிக்க அதிபராக பதவியேற்ற ...

டிரம்பின் உத்தரவால் ஏற்பட்ட ‘பீதி’ : அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் குவியும் கர்ப்பிணிகள் – சிறப்பு கட்டுரை!

அமெரிக்காவில் பிறக்கும் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களின் குழந்தைகளுக்கு பிறப்புரிமை வழங்குவதை முடிவுக்கு கொண்டு வரும் அதிபர் டிரம்பின் முடிவால், அமெரிக்க மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை வேண்டி குவியும் ...

அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்பு வெளியிடும் உத்தரவு – அதிபர் டிரம்ப கையெழுத்து!

அமெரிக்க முன்னாள் அதிபர் படுகொலை தொடர்பான விசாரணை கோப்புகளை வெளியிடுவதற்கான நிர்வாக உத்தரவில்  அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடி 1963ஆம் ...

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18,000 இந்தியர்கள் – பாதுகாப்பாக அழைத்து வர இந்தியா நடவடிக்கை!

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. குறிப்பாக, பஞ்சாப் மற்றும் குஜராத் மாநிலங்களைச் ...

அமெரிக்காவில் பிறப்பால் குடியுரிமை வழங்க தடை விதித்த விவகாரம் – 22 மாகாணங்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு!

பிறப்பால் குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டதை எதிர்த்து, 22 மாகாணங்கள் சார்பில், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக கடந்த ...

அதிபரான முதல் நாளிலேயே ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே, உலக நாடுகள் வியக்கும் வண்ணம், அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டிருக்கிறார். அது பற்றிய ஒரு ...

உலகப் போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது – அதிபர் ட்ரம்ப் திட்டவட்டம்!

உலக போர்களில் அமெரிக்கா இனி பங்கேற்காது என டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பதவியேற்பு விழாவில் பேசிய அவர், அமெரிக்காவில் பொற்காலம் தொடங்கியுள்ளதாகவும், அமெரிக்காவின் வீழ்ச்சி முடிவுக்கு ...

அமெரிக்க அதிபராக பதவியேற்றார் ட்ரம்ப் – பிரதமர் மோடி வாழ்த்து!

அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு நவம்பர் 5ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றிப்பெற்றார். அவருக்கான பதவியேற்பு ...

ட்ரம்ப் 2.0, இந்திய பங்குச் சந்தை சரியுமா? சமாளிக்குமா ? – சிறப்பு கட்டுரை!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்கும் நாளில், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தைகள் மிகப் பெரிய சரிவை சந்திக்கும் ...

உள் அரங்கில் நடைபெறும் அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா!

அமெரிக்க அதிபரின் பதவியேற்பு விழா உள் அரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ட்ரம்ப் நாளை மறுதினம் பதவியேற்க உள்ளார். இதனிடையே, ...