இது போருக்கான காலம் அல்ல : இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு!
இது போருக்கான காலம் அல்ல என்ற இந்தியாவின் தெளிவான நிலைப்பாட்டிற்கு ஜெலென்ஸ்கி வரவேற்பு தெரிவித்தார். உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை ...
