மக்களுக்கு ஆதரவாக எம்பிக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல்! – குமாரசாமி
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ...