மக்களுக்கு ஆதரவாக எம்பிக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல்! - குமாரசாமி
May 8, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களுக்கு ஆதரவாக எம்பிக்கள் செயல்பட வேண்டும் என பிரதமர் அறிவுறுத்தல்! – குமாரசாமி

Murugesan M by Murugesan M
Jul 2, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அனைத்து எம்பிக்களும் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக மத்திய அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவையில் எம்பிக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.

மக்களுக்கு ஆதரவாக எம்பிக்கள் செயல்பட வேண்டும் என்றும், நாடாளுமன்ற நடைமுறைகளை எம்பிக்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் தெரிவித்ததாக குமாரசாமி கூறினார்.

Tags: Prime Minister instructs MPs to work in support of people! - Kumaraswamy
ShareTweetSendShare
Previous Post

டொனால்ட் ட்ரம்ப் மீதான கலவர வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆபத்தான முன்னுதாரணம்!- ஜோ பைடன்

Next Post

கடைக்கு சென்று வருவதற்குள் ஆட்டோவில் கூடு கட்டிய தேனீக்கள்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் ராஜினாமா!

பீகாரில் சாம்ராட் சௌத்ரி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் – பிரதமர் மோடி பங்கேற்பு!

இந்தியாவின் தாக்குதலில் சேதம் அடைந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாம்கள் மீண்டும் கட்டமைப்பு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை – பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறை – திரும்பப் பெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

தவெக தனிப்பெரும்பான்மை குறித்து பேச ஆளுநருக்கு உரிமை உள்ளது – இன்பதுரை

ஆளுநரை 2வது முறையாக சந்தித்த விஜய் – கவர்னர் எழுப்பிய கேள்விகள் என்ன?

அரசு பங்களாவை விரைந்து காலி செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர்களுக்கு பொதுப்பணித்துறை உத்தரவு!

கூட்டணி அமைக்காமல் வெளியில் இருந்து ஆதரவை பெற்றும் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்கலாம் – தமிழக ஆளுநர் விளக்கம்!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஓராண்டு நிறைவு – விமானப்படை வெளியிட்ட வீடியோ!

புதுச்சேரி தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்க வைப்பு!

தவெகவுக்கு ஆதரவு தர மாட்டோம் – கே.பி.முனுசாமி திட்டவட்டம்!

தவெக தலைவர் விஜய்க்கு வழங்கப்பட்டு வந்த முதலமைச்சருக்கான உயர் பாதுகாப்பு வாபஸ்!

தமிழ்நாடு 16வது சட்டப்பேரவை கலைப்பு – ஆளுநர் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies