இடையூறு செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கு தண்ணீர் வழங்கிய பிரதமர் மோடி!
மக்களவையில் தான் உரையாற்றும்போது முழக்கங்களை எழுப்பி இடையூறு செய்த எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பிரதமர் மோடி தண்ணீர் வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி ...