ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
கையெழுத்துப் பிரதிகளை பாதுகாக்கும் ஞான பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞான பாரதம் போர்ட்டலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். ஞான பாரதம் திட்டம் என்பது கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார் ...