ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Sep 20, 2026, 07:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Murugesan M by Murugesan M
Sep 12, 2025, 07:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கையெழுத்துப் பிரதிகளை  பாதுகாக்கும் ஞான பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியாக ஞான பாரதம் போர்ட்டலை  பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஞான பாரதம் திட்டம் என்பது கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தனியார்  சேகரிப்பாளர்களிடம் உள்ள பாரம்பரிய இந்திய கையெழுத்துப் பிரதிகளை  கணக்கெடுத்து, டிஜிட்டல் மயமாக்குவதை நோக்கமாகக் கொண்டது.

இந்தத் திட்டம் 2025 மத்திய நிதிநிலை அறிக்கையில் தேசிய கையெழுத்துப் பிரதி திட்டத்தின் கீழ்  சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய கலாச்சார அமைச்சகம் நடத்திய ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, அங்கு நடைபெற்ற கையெழுத்து பிரதி கண்காட்சியை பார்வையிட்டார்.

அப்போது பழங்கால இந்தியர்கள் பயன்படுத்திய ஓலைச்சுவடிகள், கையெழுத்து பிரதிகள் மற்றும் அதை டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் அவருக்கு விளக்கிக் காண்பித்தனர்.

அதன்பிறகு, மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, கையெழுத்து பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கும் ஞான பாரதம் போர்ட்டலை  தொடங்கி வைத்தார். இந்தப் போர்ட்டலை பயன்படுத்தி, உலக மக்கள் அனைவரும் இந்திய பாரம்பரியங்களை அறிந்து கொள்வதுடன், மாணவர்கள் படிப்பதற்கும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

Tags: PM ModiPrime Minister Modi launched the Gyan Bharat Potal
Share
Tweet
SendShare
Previous Post

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

Next Post

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

Related News

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

சென்னையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருக்குடைகள் : திருமலை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies