பிரதமர் மோடியின் தளபதி! : ஹரியானாவை பாஜக வசமாக்கிய “மேஜிக் மேன்”
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புக்களை எல்லாம் பொய்யாக்கி, ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பாஜக பெற்றிருக்கிறது. இந்த அபார வெற்றியை மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான தர்மேந்திர பிரதான் ...