பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக பார்க்கும் உலக நாடுகள் : பிரதமர் மோடி பெருமிதம்!
பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக உலக நாடுகள் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு ...