பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக பார்க்கும் உலக நாடுகள் : பிரதமர் மோடி பெருமிதம்!
Sep 20, 2026, 01:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக பார்க்கும் உலக நாடுகள் : பிரதமர் மோடி பெருமிதம்!

Murugesan M by Murugesan M
Feb 19, 2024, 06:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதத்தை முதலீட்டுக்கான சிறந்த இடமாக  உலக நாடுகள் பார்ப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் 10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் உரையாற்றிய பிரதமர், 2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் என தெரிவித்தார்.

வரும் காலத்தில், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். இன்று நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் வாரணாசி மற்றும் அயோத்திக்கு வர விரும்புகிறார்கள் என்றார்.

மாநிலத்தில் சிறு தொழில் முனைவோர், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்தியாவில் முதலீட்டு சூழல் குறித்து பேசிய பிரதமர் மோடி, சிறந்த வருவாய்க்கான உத்தரவாதமான இடமாக இந்தியாவை தற்போது உலகம் பார்க்கிறது என்றார். உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் ஸ்திரத்தன்மையை நம்புகிறார்கள் என்று அவர் கூறினார்.

தேர்தலின் போது மக்கள் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதை நாங்கள் அடிக்கடி  பார்த்திருக்கிறோம், ஆனால் இன்று இந்தியா இந்த எண்ணத்தையும் உடைத்துவிட்டது. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தனது அரசாங்கத்தின் கொள்கைகளின் ஸ்திரத்தன்மையில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்

இரட்டை இயந்திர அரசாங்கத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம் சிவப்பு கம்பள கலாச்சாரத்திற்கு மாறியுள்ளது என்றார். இந்த காலகட்டத்தில், உத்தரப்பிரதேசத்தில் குற்ற விகிதங்கள்  குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாகவும், வர்த்தகம் மற்றும் வணிக வாய்ப்புகளில் கணிசமான அதிகரிப்பை சந்தித்துள்ளதாகவும் பிரமர் மோடி தெரிவித்தார்.

சுற்றுலா செல்பவர்கள் உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு அவர்களின் பட்ஜெட்டில் 10 சதவீதத்தை ஒதுக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

Tags: PM Modiuttar pradeshYogi AdityanathPrime Minister Narendra Mod
Share
Tweet
SendShare
Previous Post

குல்மார்க்கில் குவியும் வெளிநாட்டு பனிச்சறுக்கு வீரர்கள்!

Next Post

புரோ கபடி : முதல் இடத்தை தக்க வைக்குமா ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies