செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய குழு பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ...