பிரதமரின் வீட்டுவசதி திட்டம்: தமிழகத்துக்கு இதுவரை 7.50 லட்சம் வீடுகள்!
பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், கடந்த 3-ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் 7 இலட்சத்து 50 ஆயிரத்து 521 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட ...