மகளிர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இரட்டை என்ஜின் அரசு : பிரதமர் மோடி
பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, ...