மகளிர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இரட்டை என்ஜின் அரசு : பிரதமர் மோடி
Jul 2, 2025, 06:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகளிர் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இரட்டை என்ஜின் அரசு : பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Mar 10, 2024, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண்கள் நலன்களுக்கு இரட்டை என்ஜின் அரசு முன்னுரிமை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கரில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக தொடங்கி வைத்தார். அப்போது, பேசிய அவர்,  மஹ்தாரி வந்தன் திட்டத்தை அர்ப்பணிக்க  வாய்ப்பு கிடைத்தது தமக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும்,  இத்திட்டத்தின் கீழ் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் (பெண்கள்) வங்கிக் கணக்கில் முதல் தவணையாக ரூ.655 கோடி இன்று டெபாசிட் செய்யப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சிக்காக உங்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். ஆனால் வேறு சில நிகழ்ச்சிகளுக்காக  உத்தரபிரதேசத்தில் இருக்கிறேன். நான் பாபா விஸ்வநாதரின் பூமியான காசியில் இருந்து பேசுகிறேன், அவர் உங்கள் மீது ஆசீர்வாதத்தைப் பொழிகிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தாய் மற்றும் சகோதரிகள் அதிகாரம் பெற்றால், முழு குடும்பமும் அதிகாரம் பெறுகிறது. எனவே, இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் முன்னுரிமை தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனே என்றும் பிரதமர் கூறினார்.

மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான உத்தரவாதத்தை பாஜக அளித்துள்ளது. முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையிலான சத்தீஸ்கர் அரசாங்கம் அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

Tags: PM Modibjp governmentChhattisgarhPriority of double-enginewelfare of women
ShareTweetSendShare
Previous Post

ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் : அரியானா விழாவில் நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

Next Post

ஐ நா பாதுகாப்பு கவுன்சிலில் உடனடி சீர்திருத்தங்கள் அவசியம்! – இந்தியா வலியுறுத்தல்

Related News

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

மம்தா கட்சியின் செல்லப்பிள்ளை – கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பற்றி பகீர் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!

தனியார் பட்டாசு ஆலைகளில் முறையான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் : எல்.முருகன் வலியுறுத்தல்!

பாசிச ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் : நயினார் நாகேந்திரன் உறுதி!

கண்ணீரில் தென்னை விவசாயிகள் : தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய கோரிக்கை!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து : பலி எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு!

விசாரணை என்ற பெயரில் காவலாளி அஜித்குமார் மீது போலீசார் சரமாரி தாக்குதல்!

அஜித்குமார் அடித்து கொலை : உயர் அதிகாரியின் அழுத்தம் இருக்கிறது – வழக்கறிஞர் மாரீஸ்குமார்

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

எதிரிகளின் பதுங்கு குழிகளை தாக்கி அழிக்கும் பங்கர் பஸ்டர் ரக ஏவுகணைகளை தயாரிக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies