அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்
இன்றைய இளைஞர்கள் வரலாற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் வலியுறுத்தி உள்ளார். சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பத்தில் நடைபெற்ற தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ...
