வாணியம்பாடி அருகே தனியார் பல் மருத்துவமனைக்கு சீல்!
வாணியம்பாடி அருகே பல் சிகிச்சைக்குச் சென்ற 8 பேர் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாகத் தனியார் மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அறிவரசன் என்பவர் நடத்தி ...