வாணியம்பாடி அருகே தனியார் பல் மருத்துவமனைக்கு சீல்!
Sep 13, 2026, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாணியம்பாடி அருகே தனியார் பல் மருத்துவமனைக்கு சீல்!

Murugesan M by Murugesan M
Jun 3, 2025, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாணியம்பாடி அருகே பல் சிகிச்சைக்குச் சென்ற 8 பேர் உயிரிழந்த விவகாரத்தின் எதிரொலியாகத் தனியார் மருத்துவமனைக்குச் சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் அறிவரசன் என்பவர் நடத்தி வரும் தனியார் பல் மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் தொற்று ஏற்பட்டு இறந்ததாக ஐசிஎம்ஆர் அறிக்கை வெளியிட்டது.

இந்த தகவல் ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 3 நாட்களுக்கு முன்பு மாவட்ட சுகாதார இணை இயக்குநர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், தனியார் பல் மருத்துவமனை மருத்துவர் அறிவரசனிடம் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் மற்றும் வாணியம்பாடி வட்டாட்சியர் ஆகியோர் போலீஸ் பாதுகாப்புடன் தனியார் பல் மருத்துவமனைக்குச் சீல் வைத்தனர்.

Tags: வாணியம்பாடிPrivate dental clinic near Vaniyambadi sealedபல் மருத்துவமனைக்கு சீல்
Share
Tweet
SendShare
Previous Post

மும்பையுடன் 200+ இலக்கை துரத்தி வென்று பஞ்சாப் சாதனை!

Next Post

3 அணிகள் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies