கனியாமூரில் தனியார் பள்ளியை சூறையாடிய வழக்கு : 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியைச் சூறையாடிய வழக்கில் ஒரே நேரத்தில் 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகச் சம்மன் வழங்கப்பட்டுள்ளது. சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து வெடித்த ...