கனியாமூரில் தனியார் பள்ளியை சூறையாடிய வழக்கு : 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!
Sep 14, 2026, 10:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனியாமூரில் தனியார் பள்ளியை சூறையாடிய வழக்கு : 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!

Murugesan M by Murugesan M
May 7, 2025, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் தனியார் பள்ளியைச் சூறையாடிய வழக்கில் ஒரே நேரத்தில் 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகச் சம்மன் வழங்கப்பட்டுள்ளது.

சின்ன சேலம் அடுத்த கனியாமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி விடுதியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதையடுத்து வெடித்த கலவரத்தில் அந்த தனியார் பள்ளி சூறையாடப்பட்டது. தொடர்ந்து இது குறித்த வழக்கை சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கில் தொடர்புடையவர்களை நேரில் ஆஜராக கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி உள்ளிட்ட 615 பேருக்குச் சிறப்புப் புலனாய்வு பிரிவு போலீசார் சம்மன் வழங்கினர்.

Tags: Private school looting case in Kaniyamur: 615 people summoned to appear in court615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகச் சம்மன்கள்ளக்குறிச்சி மாவட்டம்
Share
Tweet
SendShare
Previous Post

ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் : இந்திய ராணுவத்திற்கு ஜெய்சங்கர், ஜெ.பி.நட்டா பாராட்டு!

Next Post

ஆலங்குடி அருகே இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் : கைது செய்யப்பட்ட 13 பேருக்கு 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

Related News

இன்றைய தங்கம் விலை!

விநாயகப் பெருமானின் அருளால் அனைவரது வா ழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகட்டும் – நயினார் நாகேந்திரன் வாழ்த்து!

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies