ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் : இந்திய ராணுவத்திற்கு ஜெய்சங்கர், ஜெ.பி.நட்டா பாராட்டு!
Oct 29, 2026, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்துர் தாக்குதல் : இந்திய ராணுவத்திற்கு ஜெய்சங்கர், ஜெ.பி.நட்டா பாராட்டு!

Murugesan M by Murugesan M
May 7, 2025, 12:51 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆபரேஷன் சிந்துர் தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எல்லைப்பகுதிகளில் தொடர்ச்சியாக  அத்துமீறிய தாக்குதல் நீடித்துவந்தது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் ஆப்ரேஷன்  சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை நடத்தியதில் பயங்கரவாதிகளும் அவர்கள் தங்கியிருந்த முகாம்களும் அழிக்கப்பட்டன.

இந்த சம்பவத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்,

பயங்கரவாதத்தை ஒரு போது சகித்துக்கொள்ள முடியாது எனவும், உலக தீவிரவாதத்திற்குப் பூஜ்ஜிய சகிப்புத் தன்மையை காட்ட வேண்டும் எனவும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ஆப்ரேஷன் சிந்தூர் வாசகத்தின் புகைப்படத்தையும் வெளியிட்டு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய ராணுவத்தினருக்குத் தனது வரவேற்பை தெரிவித்துள்ளார்.

சிந்தூர் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவப்படைக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பாராட்டு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், இந்தியாவைக் கேலியாக  விமர்சிப்பவர்களை விடமாட்டோம் எனவும், பயங்கரவாதத்தை வேரோடு பிடுங்கி எரியும் திறமையும் உறுதியும் இந்தியாவிற்கு உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்ரேஷன் சிந்தூரை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா பயங்கரவாதத்தின் கோரப்பிடியை ஒழிப்போம் எனத் தெரிவித்தார்.

Tags: ஜெய்சங்கர்ஜெ.பி. நட்டாOperation Sindh attack: JaishankarJP Nadda praise Indian Armyஆபரேஷன் சிந்துர்
Share
Tweet
SendShare
Previous Post

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்!

Next Post

கனியாமூரில் தனியார் பள்ளியை சூறையாடிய வழக்கு : 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன்!

Related News

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

Load More

அண்மைச் செய்திகள்

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies