சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? - ரயில்வே நிர்வாகம் விளக்கம்!
Sep 16, 2026, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 31, 2026, 08:07 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரண்டு புறநகர் ரயில்கள் சென்றதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் எழும்பூர் நோக்கி புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அதே தண்டவாளத்தில் மற்றொரு புறநகர் ரயில் சென்ற நிலையில், அந்த ரயிலும் நிறுத்தப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதேபோல் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் பூங்கா ரயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.

இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றையொன்று நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன என்ற கூற்று முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பையும் ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, ரயில்களைத் தற்காலிகமாக நிறுத்தி ஒழுங்குபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. நிறுவப்பட்ட சிக்னல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

Tags: southern railwaytwo suburban trains runningtrains in same track issueChennai Park railway station
Share
Tweet
SendShare
Previous Post

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

Next Post

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

Related News

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக மோதல் – அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல்!

செங்கம் அருகே சுங்கச்சாவடியில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் ரகளை : பேருந்துகளை குறுக்கே நிறுத்தியதால் போக்குவரத்து பாதிப்பு!

முதல்வர் குறித்து அவதூறு பேச்சு : ஆ.ராசா, சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

மசூத் அஸார் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி உயர்வு – பாகிஸ்தான் அரசு அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

விநாயகரை அவமதித்த தவெகவினரை கைது செய்க – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

முழு பயன்பாட்டுக்கு வந்தது 2,843 கி.மீ., நீள பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம்!

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு!

மதுரை மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு விழா – 12 கோபுரங்களுக்கு பிரம்மாண்ட மாலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் – இபிஎஸ் நம்பிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies