23 தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்!
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 தீவிரவாதிகள் தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல் துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ...