23 தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்!
Sep 10, 2026, 08:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

23 தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Jan 2, 2024, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 தீவிரவாதிகள் தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல்  துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இருந்து செயல்படுவதாக நம்பப்படும் கிஷ்த்வார் மாவட்டத்தைச் சேர்ந்த 23 பயங்கரவாதிகளை குற்றவாளிகளாக தோடா சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து தேடப்படும் குற்றவாளிகளின் மொத்த எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.தேடப்படும் குற்றவாளிகள் அனைவரும் ஒரு மாதத்துக்குள் நீதிமன்றம் முன் ஆஜராக வேண்டும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இல்லையென்றால் அவர்களின்  சொத்துக்களும் இணைக்கப்படும் என்றும் அவர் கூறினார். ஏற்கெனவே 12 பயங்கரவாதிகளின் சொத்துக்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கலீல் போஸ்வால் கூறினார்.

Tags: kashmirproclaimed offendersKishtwar23 terroristsPakistan-occupied Kashmir
Share
Tweet
SendShare
Previous Post

கனடா தாதா கோல்டி பிரார் தீவிரவாதியாக அறிவிப்பு!

Next Post

இந்தியா- ஐக்கிய அரபு அமீரகம் கூட்டு ராணுவப் பயிற்சி ராஜஸ்தானில் தொடக்கம்!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies