Pakistan-occupied Kashmir - Tamil Janam TV

Tag: Pakistan-occupied Kashmir

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின்சாரக் கட்டணம், கோதுமை விலை உயர்வு மற்றும் அரசு அதிகார முறைகேடுகளுக்கு எதிராகவும், சட்டமன்றத்தில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை ...

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

சிந்து நதியில் தண்ணீர் விநியோகம் தடைபட்டதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. இதற்கு தீர்வு காணுமாறு பாகிஸ்தான் அழைப்பு விடுத்த நிலையில், இனி ஆக்கிரமிப்பு காஷ்மீரை ...

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாகிஸ்தான் தொடர்ந்து ஒடுக்கி வருவதாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றம்சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் ...

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஜாயின்ட் அவாமி ஆக்சன் கமிட்டி சார்பில் 19வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பொருளாதார நெருக்கடி, ...

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

ஒரு காலத்தில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்ட ஆசாத் காஷ்மீர் மக்கள், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். உலக அரங்கில் பாகிஸ்தானின் உண்மை முகத்தை ...

டெல்லி தாக்குதலில் நேரடி தொடர்பு – பாகிஸ்தான் ஒப்புதல்!

டெல்லி செங்கோட்டையில் நடந்த கார் குண்டு வெடிப்பில் பாகிஸ்தானுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக அந்நாட்டு அரசியல்வாதி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் ...

ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம் – ஒப்பந்தம் கையெழுத்து!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த போராட்டத்துக்கு தீர்வு காண ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள காஷ்மீரில் அரசின் தவறான நிர்வாகம், ஊழல் உள்ளிட்டவற்றை கண்டித்து, அங்கு வசிக்கும் ...

ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் இந்தியாவுடன் இணையும் – மொரோக்காவில் ராஜ்நாத்சிங் பேச்சு!

இந்தியா - மொராக்கோ இடையே பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான விரிவான செயல்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ...

23 தீவிரவாதிகளை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது சிறப்பு நீதிமன்றம்!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 23 தீவிரவாதிகள் தேடப்படும் குற்றவாளிகளாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கிஷ்துவாா் மாவட்ட மூத்த காவல்  துறை கண்காணிப்பாளா் கலீல் போஸ்வால் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ...