நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் கைது!
நெல்லையில் கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசி மது அருந்த அழைத்த பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை தனியார் கல்லூரியில் பேராசிரியர்களாக ஜெபஸ்டின், பால்ராஜ் ஆகியோர் பணியாற்றி ...