நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!
நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக அந்நாட்டின் பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். நேபாள நாட்டில் உள்ள அனைத்துச் சமூக வலைத்தளங்களும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என ...