வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-60!
இரண்டு விண்கலன்களுடன் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நாட்டின் எதிா்கால விண்வெளி தேவையைக் கருத்தில் கொண்டு, பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ...