கொட்டும் மழையில் இருசக்கர வாகனங்களை ஏலம் எடுத்த பொது மக்கள்!
காஞ்சிபுரத்தில் குற்றவாளிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட 27 இருசக்கர வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்களை கைது செய்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார், ...