பொதுவழியை மீட்டுக் கொடுக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை மனு!
பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுவழியை மீட்டுக் கொடுக்கவேண்டும் என வள்ளிப்பட்டு பொதுமக்கள், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அஜிதா பேகத்திடம் கோரிக்கை மனு அளித்தனர். ...