மஹா சிவராத்திரி பண்டிகை – பொது விடுமுறை அளிக்க ராம ஸ்ரீநிவாசன் வலியுறுத்தல்!
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஆணவப் படுகொலை அதிகரித்திருப்பதாக திமுக கூட்டணி கட்சி தலைவரே தெரிவித்துள்ளதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஸ்ரீநிவாசன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் ...