வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள ...