வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
Sep 22, 2026, 03:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 03:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்குத் தண்ணீர் திறக்கக் கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள 58 கால்வாய்க்கு நிரந்தரமாக தண்ணீர்  திறக்க கோரி ஆண்டுதோறும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு 58 கால்வாயில் நிரந்தரமாகத் தண்ணீர் திறந்து விடுமாறு முழக்கம் எழுப்பினர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ அய்யப்பன், மாவட்ட ஆட்சியர்கள் முதல் நீர்வளத்துறை அமைச்சர் வரை முறையாக மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டினார்.

ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை எடுத்து தண்ணீர்  திறக்கவில்லை எனில் உசிலம்பட்டி மக்களைத் திரட்டி வைகை அணையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

Tags: வைகை அணைPublic protest demanding release of water from Vaigai Dam to 58 canals
Share
Tweet
SendShare
Previous Post

சென்னை : ரயில் பயணிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்!

Next Post

சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு – திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies