தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங்!
தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காவல்துறையின் விதிமுறைகளை மீறிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்தை, புதுச்சேரி முதுநிலை கண்காணிப்பாளர் ஈஷா சிங் எச்சரித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி ...
