புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!
புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை எண்ணிய சார்பதிவாளரின் வீடியோ வைரலான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். புதுச்சேரி சாரம் பகுதி ...
