புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!
Oct 18, 2026, 07:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

புதுச்சேரி : பத்திரப்பதிவு செய்ய லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் பணியிடை நீக்கம்!

Murugesan M by Murugesan M
Jun 21, 2025, 03:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்சப் பணத்தை எண்ணிய சார்பதிவாளரின் வீடியோ வைரலான நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி சாரம் பகுதி காமராஜர் சாலையில் அமைந்துள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஸ்ரீகாந்த் என்பவர் சார் பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் பத்திரப்பதிவு செய்வதற்காக லஞ்சம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் வாங்கிய லஞ்சப் பணத்தைக் கழிவறையில் வைத்து சார்பதிவாளர் ஸ்ரீகாந்த் எண்ணியுள்ளார்.

பின்னர் விரைந்து  பத்திரப்பதிவு செய்து தருவதாக லஞ்சம் கொடுத்தவர்களிடம் கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், சார்பதிவாளர் ஸ்ரீகாந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து புகாரளிக்கப்படும் பட்சத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே லஞ்சப் பணத்தை எண்ணிய சார்பதிவாளரின் வீடியோ வைரலாகி வருகிறது.

Tags: Puducherry: Sub-registrar who took bribe to register deedலஞ்சம் வாங்கிய சார்பதிவாளர்பணியிடை நீக்கம்
Share
Tweet
SendShare
Previous Post

தான் என்ன செய்தாலும் தனக்கு நோபல் பரிசு கிடைக்காது : அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்

Next Post

இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரில் அமைதிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : ஐ.நா. பொதுச்செயலாளர்

Related News

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

அமெரிக்காவில் இந்து கோயில் மீது துப்பாக்கிச் சூடு நடத்த சதி – பாதுகாப்பு வழங்க இந்தியா வலியுறுத்தல்!

டெல்லியில் தடையை மீறி போராட்டம் – முன்னெச்சரிக்கை நடவடிகையாக அபிஜித் தீப்கே கைது!

மகளிர் இடஒதுக்கீடு,தொகுதி மறுவரையறை மசோதா – நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா – கருட சேவை கோலாகலம்!

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபட உள்ளேன்; அமைச்சர் எல்.முருகன்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விதிமீறல்; பாஜக கண்டனம்

சென்னையில் சன்னரக அரிசி விநியோகத்தில் முறைகேடு; பொதுமக்கள் குற்றச்சாட்டு

இஸ்லாமிய மத அடையாளங்களுடன் கோயிலுக்குள் ஆய்வு; அமைச்சர் ஆதவ்வின் உதவியாளருக்கு வலுக்கும் கண்டனம்

காவ்யா மாறன் – அனிருத் திருமண வரவேற்பு; பிரதமர் மோடிக்கு அழைப்பு

டெஸ்லாவின் புதிய பறக்கும் கார் : ஆபத்து கலந்த ஆச்சர்யம் சாதாரண சாலைகளில் இயக்க முடியுமா? – சிறப்பு தொகுப்பு!

நாகை அருகே மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்ட விவகாரம் – 2வது நாளாக விசாரணை!

பிரபல இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா காலமானார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை!

ஜெம் வீரமணி வழக்கு – பிரகாஷ் கண்ணையா வங்கி கணக்கு முடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies