புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!
வானில் பறந்து கொண்டே இயற்கை அழகை ரசிக்கும் வகையில், புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறையானது, உலக அளவிலான ...