புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!
Sep 12, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 12, 2025, 12:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வானில் பறந்து கொண்டே இயற்கை அழகை ரசிக்கும் வகையில், புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசின் சுற்றுலாத் துறையானது, உலக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி ‌வருகிறது. அந்த வகையில் தனியார் நிறுவனம் சார்பில், புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் 3 நாட்களுக்கான ஹெலிகாப்டர் சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இந்த ஹெலிகாப்டரில் 6 பேர் பயணம் செய்து, சுமார் 20 நிமிடங்களில் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளையும் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நபர் ஒருவருக்கு தலா 5,999 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த சுற்றுலா திட்டமானது மாதத்தில் மூன்று முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்களின் வரவேற்பை பொறுத்து வரும் காலத்தில் தொடர்ந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹெலிகாப்டர் சுற்றுலா நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

Tags: Puducherryhelicopter tourPuducherry touristTourism Department of the Puducherry
Share
Tweet
SendShare
Previous Post

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

Next Post

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies