puduchery - Tamil Janam TV

Tag: puduchery

பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு – எல்.முருகன்

மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க ...

குடியரசு தின விழா – தேசிய கொடி ஏற்றிய புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன்!

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற குடியரசு தினவிழா ...

கடல் உயிரின பாதுகாப்பு விழிப்புணர்வு – ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி!

கடல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், ஆழ்கடலில் திருமணம் செய்து கொண்டு புதுச்சேரியில்  காதல் ஜோடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். புதுச்சேரியை சேர்ந்தவர்கள் ...

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக வங்கிக்கணக்கில் ரூ.750 டெபாசிட் – புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கு பதிலாக 750 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறையில் புதிதாக தேர்வு ...

கரையை கடந்தும் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் – 48 செ.மீ. கொட்டி தீர்த்த மழை!

கரையை கடந்த ஃபெஞ்சல் புயல் புதுச்சேரியில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ...

வங்கக்கடலில் உருவான புயல் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே 30-ஆம் தேதி பிற்பகல் கரையை கடக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்கக்கடலில் உருவான புயல் நாளை பிற்பகல் கரையை கடக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆழ்ந்த ...

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

புதுச்சேரியில் மழை முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு கன ...

தேசிய விருதுகள் பட்டியலில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது – இயக்குநர் கமலக்கண்ணன்

தேசிய விருதுகள் பட்டியலில் குழந்தை படங்களுக்கான பிரிவு இல்லை என்பது வருத்தமளிப்பதாக இயக்குநர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கில் இந்திய திரைப்பட விழா நடைபெற்றது. ...

9 வயது சிறுமியின் உடல் கிடைத்த இடத்தில் புதுச்சேரி போலீசார் ஆய்வு!

புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு வீசப்பட்ட இடத்தில் போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். புதுச்சேரியில் முத்தியால்பேட்டையை அடுத்த சின்னையாபுரம், டி.வி.நகர் ஆகிய பகுதிகளில், குற்றப்பதிவேட்டில் ...