பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு - எல்.முருகன்
Sep 9, 2026, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு – எல்.முருகன்

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2025, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மத்திய அரசு பாரபட்சமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  டெல்லியில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பாஜக பெற்றுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இங்கிலாந்தை பின்தள்ளி வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் வரிசையில் இந்தியா 5வது நாடாக உள்ளது என்றும் கூறினார்.

அடுத்த 25 ஆண்டு வளர்ச்சிக்கான மிகச்சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  பட்ஜெட்டில் புதுச்சேரியிக்கு 3432 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ப்மர் மருத்துவமனைக்கு  தனியாக 1450 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் 186 கோடி புதுச்சேரியின் குடிநீர் தேவைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி, காரைக்கால், மாஹே ரயில்வே நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

புதுச்சேரிக்கு எந்த ஒரு நிதி நெருக்கடியும் இல்லை எனவும் தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வருவதாகவும், மேலும் கூடுதல் நிதி தேவை என்றாலும் மத்திய அரசு வழங்கும் என்றும் எல்.முருகன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாராபட்சமின்றி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மொத்தத்தில் நாட்டின் வளர்ச்சிக்கும் மக்களின் தேவைக்கும் ஏற்ற பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் உள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள புதுச்சேரி தவில் கலைஞர் தட்சணாமூர்த்திக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Tags: union budgetdelhi bjp vicotrybjpcentral governmentminister l muruganbudget fund allocationpuduchery
Share
Tweet
SendShare
Previous Post

புதுகை அருகே ஜல்லிக்கட்டு – சீறி பாய்ந்த காளைகளை அடக்க வீரர்கள் போட்டி!

Next Post

சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

Related News

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies