சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!
Jul 26, 2026, 10:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை – போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 9, 2025, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஏற்காடு தாலுகா அலுவலகம் அருகே உண்டு உறைவிட பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் நொய்யமலை பகுதியைச் சேர்ந்த இளையகண்ணு என்பவர், 2019-ம் ஆண்டு முதல் தற்காலிக அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் அங்கு பயிலும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக மாணவிகள் பலமுறை பழங்குடியினர் நலவாரியத்தில் புகார் அளித்துள்ளனர். இருப்பினும், இளையகண்ணுக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தில் இருந்த செல்வாக்கு காரணமாக அதிகாரிகள் அவரை வெறுமனே எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு அளிக்க வந்த குழந்தைகள் நல அலுவலர்களிடம், அப்பள்ளியைச் சேர்ந்த 12 மாணவிகள் இளைய கண்ணுவின் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags: salemteaser arrest in POCSO Actteacher sexually harassed female studentNoyyamalai
ShareTweetSendShare
Previous Post

பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சமின்றி நிதி ஒதுக்கீடு – எல்.முருகன்

Next Post

தேனியில் புதைக்கப்பட்ட சடலத்தை கறிக்கடை முன் வீசி சென்றதால் பரபரப்பு!

Related News

வேறு வழி? – 3 மாதங்களில் ரூ.20,881 கோடி கடன் வாங்கிய தமிழக அரசு!

நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளியில் ஈடுபடும் எதிர்கட்சிகள் – நிமிடத்திற்கு ரூ.2.50 லட்சம் இழப்பு!

தமிழக வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் – நயினார் நாகேந்திரன்

கர்நாடகாவுக்கு மறு அறிவிப்பு வரும் வரை பேருந்துகள் இயக்க வேண்டாம் – காவல்துறை எச்சரிக்கை!

‘ விக்சித் பாரத்’ என்ற இலக்கை அடைய தனியார் தொழில் முனைவோரின் பங்கு அவசியம் – ஆளுநர் அர்லேகர்

பொதுத் தேர்வு முறைகேடு தடுப்பு சட்ட திருத்த மசோதா – மக்களவையில் நாளை தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது – CJP செய்தித்தொடர்பாளர் சௌரவ் தாஸ் பேட்டி!

மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை ஒதுக்கீடு!

முதலமைச்சரின் அலுவலகம் மாற்றம்; தயாராகும் நாமக்கல் மாளிகை

பதவி விலகினார் தர்மேந்திர பிரதான்; ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பினார்

தரகர் கூலியாக 10 பில்லியன் டாலர் நிதி உதவி : அமெரிக்காவிடம் கையேந்தும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

நல்லது செய்யாவிட்டாலும் பரவாயில்லை… நாட்டை சிதைக்காதீர்கள் – இந்திரேஷ் குமார்

மத்திய அமைச்சர்களுடன் கரப்பான் பூச்சி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

மன்னார்குடி எம்.எல்.ஏ. காமராஜ் மீது தகுதி நீக்க நடவடிக்கை – சபாநாயகரிடம் அமமுக சார்பில் மனு!

எதிர்க்கட்சிகள் அமளி : திங்கள் வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை ஒடுக்கும் பாகிஸ்தான் – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies