புதுக்கோட்டை அதிமுக அலுவலக சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைப்பு!
புதுக்கோட்டை அதிமுக அலுவலகத்தின் சாவி புதிய மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அலுவலகத்தில் இருந்த சி.விஜயபாஸ்கரின் புகைப்படம் அகற்றப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக ...
