pudukottai - Tamil Janam TV

Tag: pudukottai

பாதியில் நிறுத்தப்பட்ட கோட் திரைப்படம் – ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்!

விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்று வெளியான நிலையில் அவரது ரசிகர்கள் போக்குவரத்துக்கு இடையூறு செய்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மதுரை மாவட்டம், தவுட்டுச்சந்தையில் இருந்து பெரியார் பேருந்து ...

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன் தகனம் செய்த பெற்றோர்!

புதுக்கோட்டை அருகே தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை கணவன் வீட்டின் முன்பே தகனம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி  பொன்னன்விடுதியை சேர்ந்த ...

புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் பரவலாக மழை!

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதனைத்தொடர்ந்து ...

புதுக்கோட்டை அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல்!

புதுக்கோட்டை அருகே ரூ. 71 கோடி மதிப்பிலான கஞ்சா ஆயில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து ...

குளத்தூரில் ஜல்லிக்கட்டு : சீறிப்பாய்ந்த காளைகள்! 

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். குளத்தூர் செல்லமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெரியகுளத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது ...

இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு : தச்சங்குறிச்சியில் தொடங்கியது!

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் பராம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் ...

Page 2 of 2 1 2