திருப்பதி கோயில் புரட்டாசி பிரம்மோற்சவம் – யோக நரசிம்மர் அலங்காரத்தில் காட்சியளித்த மலையப்ப சுவாமி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது. புரட்டாசி பிரம்மோற்சவம் ஏழுமலையான் கோயிலில் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், 3-ம் நாள் ...