தமிழ்நாட்டில் 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல்! – மத்திய அரசு
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 79,000 டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். 2023-ம் ஆண்டில் தமிழ்நாட்டிலிருந்து விலை ஆதரவு ...